Tag: முக்கிய செய்திகள்
எடப்பாடி பழனிச்சாமி கூட்டிய பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு அவருக்கு ஆதரவு தெரிவித்த அரியலூர் மாவட்ட இணை செயலாளர் கண்ணகி குப்புசாமி வைத்திலிங்கம் காலில் விழுந்து அவருக்கு சால்வை அணிவித்து ஒபிஎஸ் அணியில் இணைந்து கொண்டார்.
அரியலூர் மாவட்ட அதிமுக இணை செயலாளராக இருப்பவர் கண்ணகி குப்புசாமி. இவர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டிய பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு அவருக்கு ஆதரவு தெரிவித்து இருந்தார், இந்நிலையில், கண்ணகி குப்புசாமி, தஞ்சையில் உள்ள ... Read More
நேற்று எடப்பாடியின் முகம் கொடூரமாக இருந்தது, அதேவேளையில் OPSயின் முகம் பொன்சிரிப்போடு இருந்தது. உள்ளத்தில் இருப்பது தான் முகத்தில் தெரியும், மேலும் எடப்பாடி MGRவோ, ஜெயலலிதாவோ இல்லை, எனவே கூட்டு தலைமை தான் மீண்டும் வலுவான இயக்கமாக இருக்க முடியும் என தஞ்சையில் OPS ஆதரவாளர் வைத்திலிங்கம் பேட்டி.
தஞ்சாவூர் அதிமுக தெற்கு மாவட்ட அலுவலகத்திற்கு வருகை தந்த OPS ஆதரவாளர் வைத்திலிங்கம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இருபெரும் தலைவர்கள் கட்டி காத்த இந்த இயகத்தை, சுயலாபத்திற்காக ஒருவர் தனக்கு கீழே இந்த இயக்கம் ... Read More
திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரப்பட்டினத்தில் திருச்செந்தூர் கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் வேன் மீது கார் மோதியதில் வேன் கவிழ்ந்தது. 10க்கும் மேற்பட்டோர் காயம்.
தூத்துக்குடி மாதா கோவில் தெருவை சேர்ந்த பீட்டர்,வசந்தி என்பவர் தனது குடும்பத்தினர் உறவினர்கள் சுமார் 20 பேர் வேன் மூலம் திருச்செந்தூர் அருகில் உள்ள மனப்பாட்டிற்கு சுற்றுலா வந்துள்ளனர். இந்நிலையில் வேன் திருச்செந்தூர் கன்னியாகுமரி ... Read More
தஞ்சை அருகே காதலிக்க வற்புறுத்தி பத்தாம் வகுப்பு பயிலும் மாணவி மற்றும் அவரது தாயை வாலிபரை வல்லம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
தஞ்சை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். தஞ்சை அருகே பனங்காடு பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (21). இவர் ... Read More
வரதட்சணை கேட்டு மனைவியை வீட்டிலிருந்து துரத்திவிட்டு 2ம் திருமணம் செய்த கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வல்லம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
தஞ்சை அருகே வல்லம் சவேரியார் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார். இவருக்கும், திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே கொல்லாபுரம் பகுதியை சேர்ந்த செந்தாமரை என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது . ... Read More
மானாமதுரை சீனி சிலம்பப் பள்ளி மாணவர்கள் சாதனை…
தேனியில் நடைபெற்ற நேஷனல் யூத் ஸ்போர்ட்ஸ் அண்ட் எஜுகேஷன் பிவீட்ரேஷன் (இந்தியா) தேனி மாவட்ட விளையாட்டு கழகம் மற்றும் தேனி வைகை அரிமா சங்கம் இணைந்து நடத்திய மாநில அளவிலான சிறப்பு சிலம்பாட்ட போட்டியில் ... Read More
தூய தெரசா கல்லூரி லியோ சங்கத்துடன் இணைந்து தரங்கம்பாடி கடற்கரையில் பிளாஸ்டிக் ஒழிப்பு தூய்மைப்பணி செய்யப்பட்டது.
மயிலாடுதுறை, தரங்கம்பாடி தூய தெரசா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் ஆகஸ்ட் 2022 சுதந்திரதின அமுதப் பெருவிழாவின் தொடர்ச்சியாக, இயற்கையை பேணிக்காப்போம். சிறப்புத்திட்டத்தின் கீழ் பொறையார் தரங்கை லயன்ஸ் சங்கம், தரங்கம்பாடி தூய ... Read More
பேரணாம்பட்டு அடுத்த மசிகம் கிராமத்தில் சிறப்பு மனு எழுதினால் முகாம் டிஆர்ஓ ராமமூர்த்தி கலந்து கொண்டார்.
பேர்ணாம்பட்டை அடுத்த மசிகம் கிராமத்தில் சிறப்பு மனுநீதினால் முகாம் நடைபெற்றது இந்த முகாமிற்கு வேலூர் மாவட்ட வருவாய் ஆய்வாளர் ராமமூர்த்தி தலைமை தாங்கி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் இதில் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் ... Read More
பிரபல இலக்கிய பேச்சாளர் ‘தமிழ்க்கடல்’ நெல்லை கண்ணன் உடல்நலக்குறைவு காரணமாக திருநெல்வேலியில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 77.
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த நெல்லை கண்ணன், காங்கிரஸ் கட்சியில் பேச்சாளராக திகழ்ந்தார். தமிழறிஞர், இலக்கிய பேச்சாளர், ஆன்மிக சொற்பொழிவாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தது. இந்த ... Read More
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித் திருவிழாவின் 2-ம் நாளான நேற்று சுவாமி குமரவிடங்க பெருமான் சிங்கக் கேடய சப்பரத்திலும், வள்ளி அம்பாள் பெரிய கேடயச் சப்பரத்திலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா 17-ம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமியும், அம்பாளும் தினமும் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகின்றனர். இந்த நிலையில் ... Read More
