BREAKING NEWS

அணைக்கட்டு தொகுதி திமுக வேட்பாளர் நந்தகுமார் வாக்கு சேகரிப்பு!

அணைக்கட்டு தொகுதி திமுக வேட்பாளர் நந்தகுமார் வாக்கு சேகரிப்பு!

திமுக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஆசி பெற்ற அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் திமுக வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் (அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர்) அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி, வேலூர் ஒன்றியம், மேல் மேல்மொணவூர் ஊராட்சி பகுதியில் திராவிட மாடல் நல்லாட்சியின் சாதனைகளை எடுத்து கூறி உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இதில் ஒன்றிய செயலாளர் ஞானசேகரன், திமுக மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் நிர்வாகிகள், கழக தோழர்கள் உடன் இருந்தனர்.

Share this…

CATEGORIES
TAGS