BREAKING NEWS

அந்தியூரில் வன்னியர் சங்க முன்னாள் மாநில தலைவர் காடுவெட்டி குருவின் நான்காம் ஆண்டு நினைவு நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அந்தியூரில் வன்னியர் சங்க முன்னாள் மாநில தலைவர் காடுவெட்டி குருவின் நான்காம் ஆண்டு நினைவு நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

ஈரோடு வடக்கு மாவட்ட வன்னியர் சங்கம் சார்பில் அந்தியூரில் வன்னியர் சங்க முன்னாள் மாநில தலைவர் காடுவெட்டி குருவின் நான்காம் ஆண்டு நினைவு நாள் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் திரு முருகன் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மாநில செயற்குழு உறுப்பினர் எஸ் சி ஆர் கோபால் சிறுபான்மை பிரிவு செயலாளர் ஷேக் மைதீன் பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட தலைவர் செங்கோட்டையன் பசுமைத்தாயகம் ராஜேந்திரன் முன்னாள் மாவட்ட செயலாளர் மனோகரன் பாட்டாளி மக்கள் கட்சி நகரச் செயலாளர் மாதேஷ் நகர தலைவர் மோகன பாலசுந்தரம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சக்திவேல் மாவட்ட இளைஞரணி செயலாளர் முனுசாமி மற்றும் வன்னியர் சங்கத்தினர் பாட்டாளி மக்கள் கட்சியினர் ஏராளமானோர் கலந்துகொண்டு பத்ரகாளியம்மன் கோவில் அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காடுவெட்டி குருவின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )