BREAKING NEWS

அந்தியூர் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு மேற்கொண்டார்.

அந்தியூர் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு மேற்கொண்டார்.

 

அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்.

 

ஈரோடு மாவட்டம், அந்தியூர் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு மேற்கொண்டார்.

 

அந்தியூர் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன்.IPS வருடாந்திர ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார் அப்பொழுது அந்தியூர். வெள்ளி திருப்பூர். பர்கூர் ஆகிய காவல் நிலையங்களை சேர்ந்த காவல்துறையினரை சந்தித்து காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

 

இந்த ஆய்வின்போது பவானி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அமிர்தவர்ஷினி அந்தியூர் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ். சப் இன்ஸ்பெக்டர் கார்த்தி.

போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தனசேகர். சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )