BREAKING NEWS

அந்தியூர் பேரூராட்சி மன்றத் துணைத் தலைவராக திமுகவைச் சேர்ந்த பழனிச்சாமி போட்டியின்றி தேர்வு.

அந்தியூர் பேரூராட்சி மன்றத் துணைத் தலைவராக திமுகவைச் சேர்ந்த பழனிச்சாமி போட்டியின்றி தேர்வு.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் தேர்தல் இன்று நடைபெற்றது .

ஈரோடு மாவட்டத்தில் 407 ஊராட்சி வார்டு கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்வு || civic polls 407 person select in Erode District

இத்தேர்தலில் திமுகவைச் சேர்ந்த 8-வது வார்டு உறுப்பினர் ஏ.சி.பழனிச்சாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் அவருக்கு பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் செயல் அலுவலர் வார்டு உறுப்பினர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )