அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அந்தியூர் வருவாய் உள்வட்டத்திற்கான ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது நிகழ்ச்சியில் மாவட்ட தீர்வாய அலுவலர் மாவட்ட வாணிபக் கழக மேலாளர் கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து வருவாய்த் துறை சம்பந்தப்பட்ட கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார் இந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் அந்தியூர் சுற்றுப்புற கிராமப்புறங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அதிகாரியிடம் வழங்கினார்கள்இந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் அந்தியூர் வட்டாட்சியர் விஜயகுமார் சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் திருமதி ஜெயலட்சுமி மண்டல துணை வட்டாட்சியர் ரவி தலைமையிட துணை வட்டாட்சியர் நல்லசாமி மற்றும் வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
