அந்தியூர் வனத்துறை சார்பில் உலகப் புலிகள் தினம் இன்று கொண்டாடப்பட்டது.

நாடு முழுவதும் இன்று உலகப் புலிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது இன்று அந்தியூர் வனச்சரக அலுவலகம் சார்பில் தவிட்டுப்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக புலிகள் தினம் கொண்டாடப்பட்டது இதில் தன்னார்வலர்களுடன் இணைந்து மரக்கன்றுகள் நட்டும் புலிகளை காப்பாற்ற உறுதிமொழி ஏற்றும் புலிகள் தினம் கொண்டாடப்பட்டது.
இதில் அந்தியூர் வனச்சரக அதிகாரி உத்திரசாமி வனவர் சக்திவேல் வனக்காப்பாளர்கள் ஈஸ்வரமூர்த்தி. சிவராஜ் தன்னார்வலர் கௌசல்யா மற்றும் மாணவ மாணவிகள் ஆசிரியர் ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.
CATEGORIES முக்கியச் செய்திகள்
