BREAKING NEWS

அனைத்து கள்ளர் கூட்டமைப்பின் சார்பில் தேனி மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

அனைத்து கள்ளர் கூட்டமைப்பின் சார்பில் தேனி மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

 

தேனி மாவட்டம், தேனி கருவேல் நாயக்கன்பட்டியில் உள்ள தனியார் திருமண மஹாலில் தேனி மாவட்ட அனைத்து கள்ளர் கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் தேனி நகர செயலாளர் புகழேந்தி தலைமையில் நடைபெற்றது.

 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மீட்டெடுப்பது, இடுக்கி மாவட்டத்தை மீட்டெடுப்பது, டிஎன்டி ஒற்றைச் சான்றிதழை கோருதல், ராஜராஜ சோழனுக்கு மெரினா கடற்கரையில் சிலை வைத்தல், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

 

 இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓவை.தியாகராஜன்,மாநில தலைவர் கோவிந்தராஜன், நன்றியுரை கோம்பை செல்வம்,

 

செய்திதுறை மாநில தலைவர் ராஜேஷ் உள்ளிட்ட தேனி மாவட்ட அனைத்து கள்ளர் கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )