BREAKING NEWS

அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டத்தை தமிழகம் முழுவதும் காணொளி மூலம் தொடங்கி வைத்தார்.

அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டத்தை தமிழகம் முழுவதும் காணொளி மூலம் தொடங்கி வைத்தார்.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டத்தை தமிழகம் முழுவதும் காணொளி மூலம் தொடங்கி வைத்தார்.

இதனை வேலூர் ஊராட்சி ஒன்றியம் மேல் மணவூர் ஊராட்சியில் திட்டத்தினை வேலூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் அமுதா ஞானசேகரன் அவர்கள் அறிமுகப்படுத்தி விவசாயிகளுக்கு நல திட்டங்களை வழங்கினார் இவ்விழாவில் ஒன்றிய செயலாளர் சி எல் ஞானசேகரன் ஒன்றிய குழு உறுப்பினர் ரகு ஊராட்சி மன்ற தலைவர் கண்ணதாசன் மாவட்ட பிரதிநிதி கிகோ ராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )