BREAKING NEWS

அம்மா உணவகங்களில் எம்எல்ஏ ஆய்வு!

அம்மா உணவகங்களில் எம்எல்ஏ ஆய்வு!

வேலூர் மாவட்டம் ,அணைகட்டு சட்டமன்ற தொகுதி வேலூர் மாநகரத்திற்கு உட்பட்ட அல்லாபுரம் பகுதி ,பாகாயம் சஞ்சீவபுரம் பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களில் தீடீரென ஏ.பி.நந்தகுமார் அணைகட்டு சட்டமன்ற உறுப்பினர் நேரில் சென்று ஆய்வு செய்து பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார் .அவருடன் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் ,பகுதி செயலாளர்கள் C.M.தங்கதுரை, R.K.ஐயப்பன் ,வட்ட செயலாளர் வினாயகம் , கவுன்சிலர்கள் சுதாகர், ஆண்டாள் விநாயகம், ஜெயசங்கர் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )