அருகே கிராமமே ஒன்றிணைந்து சமத்துவ பொங்கல் கொண்டாடினர்.

வேப்பூர் அருகே கிராமமே ஒன்றிணைந்து சமத்துவ பொங்கல் வைத்து தைத்திருநாள் மற்றும் சூரியன் பொங்கல் கொண்டாடியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள நகர் கிராமத்தில் அக்கிராமமே ஒன்றிணைந்து சமத்துவ பொங்கல் வைத்து தைத்திருநாள் மற்றும் சூரியன் உங்களை கொண்டாடினர்.

மான்ஸ்டர் நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வை திமுக நல்லூர் வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தங்க நாராயணசாமி, மாவட்ட கவுன்சிலர் சக்தி விநாயகம் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் மாளிகை மேடு ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் மற்றும் நகர் கிராமத்தைச் சேர்ந்த மான்ஸ்டர் குழுவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
CATEGORIES கடலூர்
TAGS கடலூர் மாவட்டம்கடலூர் வேப்பூர்சமத்துவ பொங்கல் விழாதமிழ்நாடுதலைப்பு செய்திகள்பொங்கல் திருநாள் விழாபொங்கல் திருவிழா சிறப்பு நிகழ்ச்சிகள்
