`இதே நாளில் ஜெயலலிதாவின் கர்வத்தை உடைத்தோம்: முதல்வர் ஸ்டாலினுக்கு நினைவுபடுத்தும் அரசு ஊழியர்கள் சங்கம்.

அரசு ஊழியர்களுக்கு எதிரான தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான மிகப்பெரிய போராட்டத்தை அரசு ஊழியர்கள் தொடங்கியது 2003-ம் ஆண்டு ஜூலை இரண்டாம் நாள். அது மிகப்பெரிய போராட்டமாக உருவெடுத்து ஒரு லட்சத்து 75 ஆயிரம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்தது வரை சென்றது. அதனை எல்லாம் நினைவு கூறும் அரசு ஊழியர்கள் இந்த நாளில் தற்போதைய முதல்வருக்கு அவற்றை நினைவு கூறுவோம் என்ற வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
CATEGORIES முக்கியச் செய்திகள்


