BREAKING NEWS

இன்று வேலூர் மாவட்டம் அணைகட்டு சட்டமன்ற தொகுதி வருவாய் துறை 1431ஆம் பயிராண்டு விவசாயிகள் மாநாடு மற்றும் வருவாய் தீர்வாயம் நிறைவு விழா

இன்று வேலூர் மாவட்டம் அணைகட்டு சட்டமன்ற தொகுதி வருவாய் துறை 1431ஆம் பயிராண்டு விவசாயிகள் மாநாடு மற்றும் வருவாய் தீர்வாயம் நிறைவு விழா

இன்று வேலூர் மாவட்டம் அணைகட்டு சட்டமன்ற தொகுதி வருவாய் துறை 1431ஆம் பயிராண்டு விவசாயிகள் மாநாடு மற்றும் வருவாய் தீர்வாயம் நிறைவு விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பயணிகளுக்கு நல திட்ட உதவி வழங்கினேன்.

vellore local body election: வேலூர் மாவட்ட உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்! -  vellore local body election results dmk alliance won majority | Samayam  Tamil

அவருடன் மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் மு.பாபு ஒன்றிய பெருந்தலைவர் பாஸ்கரன்,தாசில்தார்,மற்றும் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் ஒன்றிய செயலாளர்கள் P.வெங்கடேசன்,கோ.குமாரபாண்டியன்,மாவட்ட கவுன்சிலர்கள்,ஒன்றிய கவுன்சிலர்கள்,கழக நிர்வாகிகள் கழக தோழர்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )