இலவச கண் சிகிச்சை சிறப்பு முகாம்!
இலவச கண் சிகிச்சை சிறப்பு முகாம்!
வேலூர் மாவட்ட இலவச கண் சிகிச்சை சிறப்பு முகாம் பார்வையிழப்பு தடுப்பு சங்கம் சார்பில் நடைபெற்றது. முகாமில் சிறப்பு அழைப்பாளராக டாக்டர் பிரகாஷ் ஐயப்பன் (அரசு மருத்துவர் பொதுநலம் மற்றும் எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர்) கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
வேலூர் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம், ஓல்டு டவுன் நண்பர்கள் மற்றும் வேலூர் சிஎம்சி கண் மருத்துவமனை சமுதாயக்கூடம் பஜனை கோவில் அருகில் ஓல்டு டவுனில் இணைந்து நடத்தினர். செந்தில்குமார் , சரவணன் ,ரமேஷ், முரளி, சுரேஷ், ரமேஷ், நடராஜன் ஆகியோர் முன்னிலையில் இலவச கண் அறுவை சிகிச்சை ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதில் பல்வேறு பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES வேலூர்