இலவச கண்சிகிச்சை மற்றும் பொது மருத்துவ முகாம்.!
மாநில சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளர் ஆர். வினோத் காந்தி பங்கேற்பு !
அறவழி அறக்கட்டளை திரைப்பட இயக்குனர் ப.மனோஜ் குமார் கல்வி அறக்கட்டளை, JCI, ரத்தினகிரி S.M.Hospital ராணிப்பேட்டை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண்சிகிச்சை மற்றும் பொது மருத்துவ முகாமில் மாநில சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளர் ஆர்.வினோத் காந்தி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். மக்கள் ராஜா மத்திய ஒன்றிய செயலாளர் சேஷா வெங்கட் மற்றும் கழகத்தினர் கலந்துக்கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.
CATEGORIES ராணிபேட்டை
TAGS JCIஅரசியல்அறவழி அறக்கட்டளை திரைப்பட இயக்குனர் ப.மனோஜ் குமார்ஆர்.வினோத் காந்திஇலவச கண்சிகிச்சை மற்றும் பொது மருத்துவ முகாம்கல்வி அறக்கட்டளைதமிழ்நாடுதலைப்பு செய்திகள்ரத்தினகிரி S.M.Hospitalராணிப்பேட்டை மாவட்டம்