இளைஞர் மீது கொலை வெறி கொடூர தாக்குதல் செய்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த சாத்துக்குடல் கிராமத்தில் தலித் இளைஞர் மீது கொலை வெறி கொடூர தாக்குதல் செய்ததாகவும்,
அக்கிராமத்தை சேர்ந்த இறந்து போன நபர் மீது பொய் வழக்கு போட்டதாக கருவேப்பிலங்குறிச்சி காவல்துறை விசித்திர வினோத போக்கை கண்டித்தும்,
இன்று விருதாச்சலம் பாலக்கரை ரவுண்டானாவில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி,
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், ஆகிய கட்சிக்கலை சார்த்த 200மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர், இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
CATEGORIES அரசியல்
TAGS அரசியல்இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்இந்திய மாணவர் சங்கம்கடலூர் மாவட்டம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிவிடுதலை சிறுத்தைகள் கட்சிவிருதாச்சலம்