BREAKING NEWS

ஈரோடு கலை அறிவியல் கல்லூரியில் நீர் பாசன நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் இரண்டு நாட்கள் நடைபெறும் இடைமுக பணிமனை கருத்தரங்கு நிகழ்ச்சி.

ஈரோடு கலை அறிவியல் கல்லூரியில் நீர் பாசன நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் இரண்டு நாட்கள் நடைபெறும் இடைமுக பணிமனை கருத்தரங்கு நிகழ்ச்சி.

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் கலை அறிவியல் கல்லூரியில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் நீர் பாசன நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் இரண்டு நாட்கள் நடைபெறும் இடைமுக பணிமனை கருத்தரங்கு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் எச்.கிருஷ்ணனுன்னி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் சண்முகசுந்தரம், வேளாண் இணை இயக்குனர் சின்னசாமி, தோட்டகலைதுறை துணை இயக்குனர் தமிழ்செல்வி, வேளாண்மை துணை இயக்குனர் ஆசைத்தம்பி, துல்லிய பண்ணைய உழவர் உழைப்பாளர் நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் வடிவேலு, திட்ட ஒருங்கிணைப்பாளர் அழகேசன் ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளிடையே வேளாண் உற்பத்தி பொருட்களை சந்தை படுத்துதல் குறித்து விளக்கவுரை நிகழ்த்தினார்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )