ஈரோடு சி.பி.ஐ., சி.பி.ஐ. (எம்) வி.சி.க. கட்சி சார்பில் மத்திய அரசின் பெட்ரோல் டீசல் கேஸ் விலைவாசி உயர்வு கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.

ஈரோடு மாவட்டம் பவானியில் சி.பி.ஐ., சி.பி.ஐ. (எம்) வி.சி.க. கட்சி சார்பில் மத்திய அரசின் பெட்ரோல் டீசல் கேஸ் விலைவாசி உயர்வு கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் சி.பி.ஐ. ஒன்றிய செயலாளர் கோபால், சி.பி.ஐ. (எம்) தாலுக்கா செயலாளர் மாணிக்கம், விசிக தொகுதி கழக செயலாளர் ஆற்றலரசு ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் சிபிஐ மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் வழக்கறிஞர் ப.பா. மோகன், வடக்கு மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழனிச்சாமி, விசிக மாநில துணைச்செயலாளர் ஒழுங்கு கட்டுப்பாட்டுக்குள்ளும் பாவேந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES Uncategorized
