BREAKING NEWS

ஈரோடு நகர்மன்ற அவசர கூட்டத்தில் குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்ய வில்லையென தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு.

ஈரோடு நகர்மன்ற அவசர கூட்டத்தில் 12வது வார்டில் குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்ய வில்லையென அதிமுகவை சேர்ந்த 12வது வார்டு கவுன்சிலர் நகராட்சி தலைவர் முன்பு தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு.

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகர்மன்ற அவசர கூட்டத்தில் 12வது வார்டில் குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்ய வில்லையென அதிமுகவை சேர்ந்த 12வது வார்டு கவுன்சிலர் நகராட்சி தலைவர் முன்பு தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு.

12வது வார்டு பகுதியில் நேற்று முதல் குடிநீர் உடைப்பை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என நகராட்சி தலைவர் தெளிவுபடுத்தி வார்டுகளில் புகார் இருப்பின் நகர்மன்ற தலைவரிடம் முறையாக தெரிவத்தால் அனைத்து வார்டு பகுதிகளிலும் பாரபட்சமின்றி அனைத்தும் நிறைவேற்றப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட 12வது வார்டு கவுன்சிலர் மீண்டும் கூட்டத்தில் பங்கேற்றார்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )