ஈரோடு மாவட்டம் பவானி தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு நாள்.

ஈரோடு மாவட்டம் பவானி தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு நாளான வியாழக்கிழமை அன்று ஆப்பக்கூடல் புதுப்பாளையம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி ஒருவருக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க விவசாயி கர்ணன் என்பவருக்கு அரசு ஆணையை ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், பவானி தாசில்தார் முத்துகிருஷ்ணன், வட்ட வழங்கல் அலுவலர் ராவுத்த கவுண்டர், மண்டல துணை வட்டாட்சியர் இளஞ்செழியன், தேர்தல் பிரிவு வட்டாட்சியர் சரவணன், கிராம நிர்வாக அலுவலர் சங்க தலைவர் சுத்தானந்த சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES Uncategorized
