ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் நகர்மன்ற கூட்டம் நகர்மன்ற தலைவர் என்.ஆர்.நாகராஜ் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் நகராட்சியில் அதிமுக கவுன்சிலர்களின் 13 வார்டுகளுக்கு மட்டும் சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.65இலட்ம் நிதி ஒதுக்கி திமுக கூட்டணி கவுன்சிலர்களின் வார்டுகளுக்கு நிதி ஒதுக்காமல்,




புறகணித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் நடவடிக்கையை கண்டித்து திமுக கூட்டணியை சேர்ந்த 16 கவுன்சிலர்கள் விஜய்கருப்புசாமி தலைமையில் நகர்மன்ற கூட்டதிலிருந்து வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு.
CATEGORIES Uncategorized
