ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூரில் நடைபெற்ற அகில இந்திய நாடார் வாழ்வுரிமை சங்கம் பொதுக்கூட்டம்.

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூரில் நடைபெற்ற அகில இந்திய நாடார் வாழ்வுரிமை சங்கம் பொதுக்கூட்டத்தில் தமிழகத்தில் கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும் என முதல்வருக்கு அகில இந்திய நாடார் வாழ்வுரிமை நிறுவன தலைவர் சதாநாடார் கோரிக்கை.
நிகழ்ச்சியில் 20க்கும் மேற்பட்ட பனைதொழிலாளர்களுக்கு பனைமரம் ஏறும் உபகரணங்களை அகில இந்திய நாடார் வாழ்வுரிமை சங்க நிறுவனதலைவர் ஏ.என். சதாநாடார், மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகன், மாநில துணைதலைவர் அக்னி பாலாஜி பிரபு, கொங்குமண்டல ஒருங்கிணைப்பாளர் ஈரோடு நவீன்அப்புக்குட்டி ஆகியோர் கலந்து கொண்டு வழங்கினார் உடன் தமிழக நாடார் முன்னேற்ற சங்க நிர்வாகி எஸ்.கே.தனபால் நாடார் உறவின்முறை சங்க நிர்வாகி வடிவேல் மற்றும் பலர் உள்ளனர்.
CATEGORIES முக்கியச் செய்திகள்
