உடுமலைப்பேட்டை அடுத்த போடிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் சமத்துவ பொங்கல் விழா.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த போடிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ஊராட்சி ஒன்றிய தலைவர். செளந்தர்ராஜன் தலைமையில் சமத்துவ பொங்கல் சுகாதார பொங்கல் விழா நடைபெற்றது.
இதில் கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள். நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் செளந்தர்ராஜன், துணைத் தலைவர் கிருஷ்ணசாமி ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் போடிபட்டி பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பொங்கல் வைத்தும்.
கும்மிபாட்டுபாடி கொண்டாடினர். பின்பு அனைவருக்கும் ஊராட்சி மன்ற தலைவர் இனிப்புகள் வழங்கி நன்றி தெரிவித்தனர்.
CATEGORIES திருப்பூர்
TAGS சமத்துவ பொங்கல் விழாதமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருப்பூர் மாவட்டம்பொங்கல் திருநாள் விழாபோடிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம்