BREAKING NEWS

எஸ்டிபிஐ கட்சியின் மருத்துவ சேவை அணி நெல்லை மாநகர் மாவட்ட நிர்வாகிகள் மருத்துவ கல்லூரி முதல்வருடன் சந்திப்பு.

எஸ்டிபிஐ கட்சியின் மருத்துவ சேவை அணி நெல்லை மாநகர் மாவட்ட நிர்வாகிகள் மருத்துவ கல்லூரி முதல்வருடன் சந்திப்பு.

எஸ்டிபிஐ கட்சியின் மருத்துவ சேவை அணி நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் ரஹ்மதுல்லா தலைமையில்

மருத்துவ கல்லூரி முதல்வரை மரியாதை நிமித்தமாகசந்தித்து , கோரிக்கை மனு அளித்தனர்.

சந்திப்பின் போது மாவட்ட துணைத்தலைவர் அப்துல் மஜீத், மாவட்ட செயலாளர் பர்கிட் யாசின், மாவட்ட பொருளாளர் போத்தீஸ் பாபு , சமூக ஊடக அணி நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் முகம்மது கௌஸ் உடன் இருந்தனர், கோரிக்கை மனு வில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு நோயாளிக்கு இரத்ததானம் செய்ய வரும் .குருதிக் கொடையாளர்கள் ரத்ததானம் செய்ய வரும்போது அவர்களை காத்திருக்க வைக்காமல் விரைந்து ரத்ததானம் செய்ய ஆவண வேண்டும்.

பேறுகால வார்டில் ஏழை தாய்மார்களிடம் ஒரு சிலர் கையூட்டு பெறுவதை தடுத்த நிறுத்தி கையூட்டு பெறும் பணியாளர்களை கண்காணித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )