ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணிகள் இயக்குநர் வி.அமுதவள்ளி நேரில் சந்தித்து குழந்தைகளுடன் கலந்துரையாடி, வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவுகள் குறித்து கேட்டறிந்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் நகராட்சி கூறைநாடு சின்னரகலிதெரு நகராட்சி தொடக்கப்பள்ளி வளாக அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர்,
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணிகள் இயக்குநர் வி.அமுதவள்ளி நேரில் சந்தித்து குழந்தைகளுடன் கலந்துரையாடி, வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவுகள் குறித்து கேட்டறிந்தார்.

அருகில் மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா, மயிலாடுதுறை நகர்மன்றத் தலைவர் செல்வராஜ், மயிலாடுதுறை குழந்தை வளர்ச்சி அலுவலர் கிருத்திகா ஆகியோர் உடன் உள்ளனர்.
CATEGORIES மயிலாடுதுறை
TAGS ஆட்சியர் இரா.லலிதாஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணிகள்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்மயிலாடுதுறை நகராட்சி