கருகம்பத்தூர் ஊராட்சியில் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏபி நந்தகுமார் அவர்கள் சட்டமன்ற தொகுதி நிதியிலிருந்து ₹7 லட்சம் நிதி ஒதுக்கி பயணியர் நிழற்குடை அமைப்பதற்கான பணியை தொடங்கி வைத்தார்.
வேலூர் ஊராட்சி ஒன்றியம் கருகம்பத்தூர் ஊராட்சியில் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் அவர்கள் தொகுதி நிதியிலிருந்து ₹7 லட்சம் நிதி ஒதுக்கி பயணியர் நிழற்குடை அமைப்பதற்கான பணியை இன்று துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் வேலூர் ஒன்றிய செயலாளர் சி.எல்.ஞானசேகரன், பொருளாளர் கீ.கோ.இராமலிங்கம், துணைச் செயலாளர் காசி, மாவட்ட ஆதிதிராவிட நல துணை அமைப்பாளர் திவாகர் ஊராட்சி செயலாளர் ஸ்ரீரங்கன். விஜயன். இளைஞர் அணி துணை அமைப்பாளர் சுதன்குமார்.
மாவட்ட பிரதிநிதி பத்ரிநாத், ஊராட்சி மன்ற தலைவர் நிவேதா குமரன் மன்ற உறுப்பினர் வெண்மதி ராஜ் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் கே கே சீனிவாசன். ஒப்பந்ததாரர் சுந்தரமூர்த்தி மற்றும் கழக உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
CATEGORIES வேலூர்
TAGS A.P.Nandhakumar mlaBus stopDmkஅரசியல்ஏ.பி.நந்தகுமார்ஏ.பி.நந்தகுமார் சட்டமன்ற உறுப்பினர்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்பயணியர் நிழற்குடைவேலூர் ஊராட்சி ஒன்றியம்