BREAKING NEWS

கருணாநிதியின் 99வது பிறந்த நாள் விழா!

கருணாநிதியின் 99வது பிறந்த நாள் விழா!

ஆண்டிபட்டி திமுக சார்பாக முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் 99வது பிறந்த நாளை முன்னிட்டு வைகைஅணை சாலைப்பிரிவில் வைக்கப்பட்டிருந்த அவரது திருஉருவ படத்திற்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் .

பின்பு ஆண்டிபட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் தலைமையில் ஆண்டிபட்டி நகரில் ஊர்வலமாக சென்று வைகை அணை சாலை பகுதியிலுள்ள திமுக கட்சி கொடி கம்பத்தில் கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )