கரூரில் பாரதிய ஜனதா கட்சி செயல் வீரர்கள் கூட்டம்

கரூரில் பாரதிய ஜனதா கட்சி செயல் வீரர்கள் கூட்டம்

கரூரில் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கான பாரதிய ஜனதா கட்சி செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. மாற்றுக் கட்சியில் இருந்து சுமார் 50 ற்கும் மேற்பட்டோர்ப் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த இக்கூட்டத்தில் தலைவர் செந்தில்நாதன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

CATEGORIES
TAGS