BREAKING NEWS

காரைக்கால், மதுரையில் மாநில அளவில நடைபெற்ற (TELENTIA)-வில் வெற்றி பெற்று மொத்த Champion பட்டத்தை வென்று  பரிசுகளை பெற்றனர்.

காரைக்கால், மதுரையில் மாநில அளவில நடைபெற்ற (TELENTIA)-வில் வெற்றி பெற்று மொத்த Champion பட்டத்தை வென்று  பரிசுகளை பெற்றனர்.

காரைக்கால் மாவட்டம் அடுத்த நெடுங்காட்டில் இயங்கி வரும் பண்டித ஜவகர்லால் நேரு வேளாண் கல்லூரியில் இருந்து 20 மாணவர்கள் கடந்த மே மாதம் 11-மற்றும் 12-ஆம் தேதிகளில் மதுரையில் மாநில அளவில நடைபெற்ற (TELENTIA)-வில் பேராசிரியர் முனைவர் நடராஜன் தலைமையிலும் மற்றும் துணைப் பேராசிரியர் முனைவர் ராமதாஸ் உதவியுடனும் போட்டியில் பங்கேற்றனர். அங்கு நடந்த 34 போட்டிகளில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று 190 புள்ளிகளுடன் ஒட்டு மொத்த Champion பட்டத்தை வென்று முதல் இடத்தை பிடித்து பரிசுகளை பெற்றனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )