குடியாத்தம் (தனி) தாசில்தாரராக கோ. சரவணன் பதவியேற்பு.

குடியாத்தம் தாலுகாவின் புதிய தனி தாசில்தாரராக கோ சரவணன் பதவி ஏற்றுக்கொண்டார் அவருக்கு குடியாத்தம் தாசில்தார் விஜயகுமார் வட்ட வளங்கள் அலுவலர் தேவி சமூக திட்ட பாதுகாப்பு தாசில்தரர் நெடு மாறன் தனி வருவாய் ஆய்வாளர் எம் ஜோதி ராமலிங்கம் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் கிராம நிர்வாகிகள் அலுவலர்கள் வாழ்த்து கூறினார்.
CATEGORIES வேலூர்
