குத்தாலம் அருகே டீசல் டேங்கர் லாரி கவிழ்ந்து வாலிபர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

குத்தாலம் அருகே டீசல் டேங்கர் லாரி கவிழ்ந்து வாலிபர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா ஆட்டுர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் முருகானந்தம் என்று தெரியவந்துள்ளது.

பலையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லாரியை அப்புறப்படுத்தும் பணியில் இடுபட்டனர் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்,
CATEGORIES தேனி
