BREAKING NEWS

குமரி  ஆட்சியர் அரவிந்த் I முன்னிலையில் தெங்கம்புதூர் குளத்துவிளை பகுதியில் பொதுமக்களின் மனுக்கள் மீது ஆய்வு மேற்கொண்டனர்.

குமரி  ஆட்சியர் அரவிந்த் I முன்னிலையில் தெங்கம்புதூர் குளத்துவிளை பகுதியில் பொதுமக்களின் மனுக்கள் மீது ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவை மனுக்கள் குழுத்தலைவர் மற்றும் அரசு தலைமை கொறடா முனைவர்.கோவி.செழியன் தலைமையில் குழு உறுப்பினர்கள் குமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் I முன்னிலையில் தெங்கம்புதூர் குளத்துவிளை பகுதியில் பொதுமக்களின் மனுக்கள் மீது ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின்போது நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் , நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் M.R .காந்தி , மாநகராட்சி ஆணையா ஆஷா அஜித் , துணை மேயர் . மேரி பிரின்சி லதா, மாநகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணியன், வடக்கு மண்டல தலைவர் ஜவகர் உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )