குமரி மாவட்டம் நாகர்கோவிலில் திமுக பதவியேற்று ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
குமரி மாவட்டம் நாகர்கோவிலில் திமுக பதவியேற்று ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்.

குமரி மாவட்டம் நாகர்கோவிலில் திமுக பதவியேற்று ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட பொறுப்பாளர் மகேஷ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக காசி மாணிக்கம், மகேந்திரன், அரசு தலைமை கொறடா கோவி செழியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆஸ்டின், பேர்னாட்,திராவிட கழக செயலாளர் சுப வீரபாண்டியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹெலன் டேவிட்சன், நகர இளைஞரணி துணை துணை அமைப்பாளர் ct சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES Uncategorized
