BREAKING NEWS

குழந்தை வளர்ச்சியில் கவனிக்க வேண்டியவை என்ற தலைப்பில் விழிப்புணர்வு முகாம் நாகர்கோவில் நடைபெற்றது.

குழந்தை வளர்ச்சியில் கவனிக்க வேண்டியவை என்ற தலைப்பில் விழிப்புணர்வு முகாம் நாகர்கோவில் நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், திருச்சிலுவை (தன்னாட்சி) கல்லூரி மாணவர்களும் சமூக பணித்துறை மற்றும் கெர்டி குட்பெர்லே அகஸ்தியமுனி குழந்தைகள் மற்றும்,

 

மகப்பேறு மருத்துவமனை இனணந்து வளர்ச்சி மைல்கற்கள் மற்றும் குழந்தை வளர்ச்சியில் கவனிக்க வேண்டியவை என்ற தலைப்பில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

 

 

இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் சமூக பணித்துறை மாணவி சிவ தர்ஷினி. மற்றும், மறுவாழ்வு மையத்தின் தலைவர் மருத்துவர் போரிஸ் தேவதாஸ், குழந்தைகளின் வளர்ச்சி கோளாறுகள் பற்றியும்,

 

அன்றாட வாழ்க்கை‌ முறை மற்றும் ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கங்களின் முக்கியத்துவம் குறித்தும் தெளிவாக கூறினார். இந்நிகழ்ச்சியில் என்பதுக்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )