BREAKING NEWS

கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு மின் கட்டண உயர்வை கண்டித்து பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு மின் கட்டண உயர்வை கண்டித்து பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக சார்பில் மின் கட்டண உயர்வு மகளிருக்கு 1000 ரூபாய் உதவித்தொகை வழங்காதது கோவில் சொத்தின் தங்கத்தை கொள்ளையடிப்து உள்ளிட்டவைகளை கண்டித்து திமுக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 

வடக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசன் சென்னை கேசவன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மகளிர் அணி மாநில தலைவி உமா ரதி ராஜன் உள்ளிட்ட 100 மேற்பட்ட பாஜகவினர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )