BREAKING NEWS

கோவில்பட்டியில் ஸ்ரீ காளியம்மன் திருக்கோயில் 58. ஆம் ஆண்டு கொடை விழா.

கோவில்பட்டியில் ஸ்ரீ காளியம்மன் திருக்கோயில் 58. ஆம் ஆண்டு கொடை விழா.

கோவில்பட்டியில் ஸ்ரீ காளியம்மன் திருக்கோயில் 58. ஆம் ஆண்டு கொடை விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. இவ்விழாவில் 24-வது வார்டு அதிமுக நகரமன்ற உறுப்பினர் செண்பகமூர்த்தி தலைமையில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பொதுமக்களுக்கு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )