BREAKING NEWS

சட்ட மாமேதை அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி கோவில்பட்டியில் வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் அம்பேத்காரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சட்ட மாமேதை அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி கோவில்பட்டியில் வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் அம்பேத்காரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சட்ட மாமேதை அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி அரசு மருத்துவமனை எதிரே உள்ள அம்பேத்காரின் திருவுருவச் சிலைக்கு வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் கதிரேசன் தலைமையில் அம்பேத்காரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் மாநில வழக்கறிஞர் அணி பெஞ்சமின் பிராங்கிளின், மாவட்ட செய்தி தொடர்பாளர் மனுவேல்,கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி செயலாளர் முருகன்,நகர செயலாளர் கருப்பசாமி பாண்டியன், முன்னாள் மாவட்ட அமைப்பாளர் டேஞ்சர் மோட்சம், டேனியல் ராஜ், ஆகியோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )