BREAKING NEWS

சத்துவாச்சாரி கெங்கையம்மன் ஆலய வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் 50வது பிறந்த நாள் விழா .

சத்துவாச்சாரி கெங்கையம்மன் ஆலய வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் 50வது பிறந்த நாள் விழா .

வேலூர் மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரி கெங்கையம்மன் ஆலய வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் 50வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட தலைவர் வேல்முருகன் தலைமையிலும் சீனிவாசன் முன்னிலையிலும் நடைபெற்றது.

உடன் வெங்கட் ,சுரேஷ், பிரசாந்த், நவீன், மணி, அருண், மகேஷ், ரவி, சுரேஷ், மற்றும் சத்துவாச்சாரி 18 வது வார்டு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

CATEGORIES
TAGS