BREAKING NEWS

சாலை விரிவாக்க பணிகள் முறைகேடு..

சாலை விரிவாக்க பணிகள் முறைகேடு..

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் முதல் உளுந்தூர்பேட்டை வரை சாலை விரிவாக்க பணிகள் முறைகேடு நடந்து வருவது தொடர்பாக கடந்த 11 10 2022 மார்கசிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்,

 

விருத்தாசலம் உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் மனு அளித்தம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத அலட்சிய போக்கை கண்டித்தும். இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 50-க்கும் மேற்பட்டோர்,..

 

விருத்தாசலம் பஸ் நிலையம் எதிரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறியதால் தகவல் அறிந்து வந்த விருத்தாசலம் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

CATEGORIES
TAGS