சிறந்த நடிகர் சூர்யா: 5 தேசிய விருதுகளை தட்டிச் சென்றது `சூரரைப் போற்று’!

சுதா கொங்கரா இயக்கிய `சூரரைப் போற்று’ படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நடிகர் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான விருதும் கிடைத்துள்ளது.
CATEGORIES முக்கியச் செய்திகள்



