சிவகங்கையில் காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு காந்திசிலையில் மறுசீரமைப்பு பணி நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் தற்போது அரண்மனை வாசல் முன்பு அமைந்துள்ள மகாத்மா காந்தி திருவுருவச் சிலைக்கு மறுசீரமைப்பு பணிகள், மற்றும் வர்ணம் பூசுதல் போன்ற பணிகள் நடைபெறுகிறது.
வருகின்ற அக்டோபர் 2தேதி காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு அக்டோபர் இரண்டாம் தேதி நடைபெற உள்ளதால் அதனை சிவகங்கை நகர மன்ற தலைவர் சி.எம்.துரை ஆனந்த் அவர்கள் பார்வையிட்டார்.
இந்நிகழ்வில் உடன் நகராட்சி பொறியாளர் பாண்டீஸ்வரி நகர மன்ற உறுப்பினர் அயூப்கான் மற்றும் தொழில்நுட்ப பிரிவு சதீஷ்குமார் உடனிருந்தனர்.
CATEGORIES சிவகங்கை