`சுருக்குமடி வலையால் மீன்வளம் ஒட்டுமொத்தமாக அழிந்து விடும்’- கடற்கரையில் ஒன்று திரண்ட 3 ஆயிரம் மீனவர்கள்.

சுருக்குமடி வலையை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியறுத்தி இன்று 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலூர் மாவட்டம் சாமியார்பேட்டை கடற்கரையில் திரண்டு போராட்டம் நடத்தினர்.

CATEGORIES முக்கியச் செய்திகள்
