சூரிய கிரகணம் முடிந்ததும், ‘பிரசித்தி பெற்ற தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் வளாகம் முழுவதும் தூய்மை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோவில் நடை திறக்கப்பட்டது.

தஞ்சாவூர் மவட்டம், சூரிய கிரகணம் முடிந்ததும், ‘பிரசித்தி பெற்ற தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் வளாகம் முழுவதும் தூய்மை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோவில் நடை திறக்கப்பட்டபோது கோவில் முன்பு காத்து நின்ற பக்தர்கள் முன்டி அடித்து கூட்டமாக உள்ளே நுழைந்தனர்.

சூரிய கிரகணத்தை முன்னிட்டு தஞ்சை பெரியக்கோவில், பிரசித்திப் பெற்ற புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களும் பிற்பகல் 12 மணிக்கு நடை சாத்தப்பட்டன.

கிரகணம் முடிந்து மாலை 7 மணிக்கு அனைத்து கோவில்களிலும் நடை திறக்கப்பட்டன. பிரசித்தி பெற்ற தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் வளாகம் முழுவதும் தூய்மை செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு நடை திறக்கப்பட்டபோது,..

கோவில் முன்பு காத்து இருந்த பக்தர்கள் முன்டி அடித்து கூட்டமாக நுழைந்தனர். பின்னர் நீண்ட வரிசையில் காத்து நின்று அம்மனை தரிசனம் செய்து சென்றனர்.
