BREAKING NEWS

செம்பனாகோவில் தெற்கு ஒன்றியத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டம்.

செம்பனாகோவில் தெற்கு ஒன்றியத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டம்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் தெற்கு ஒன்றியம் சங்கரன்பண்டல் எடுத்துக்கட்டி ஆயர்பாடி ஆகிய பகுதி கடைவீதிகளில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் 70 வது பிறந்தநாள் விழா தெருமுனைப் பிரச்சார பொதுக்கூட்டம் மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் அறிவுறுத்தலின்படி நடைபெற்றது.

 

 

இதற்கான ஏற்பாடுகளை தெற்கு ஒன்றிய செயலாளர் எம் அப்துல் மாலிக் செய்திருந்தார். தெருமுனைப் பிரச்சாரத்தில் சிறப்பு அழைப்பாளராக திமுக தலைமை பேச்சாளர் சைதை சாதிக் கலந்துகொண்டு திமுக அரசு சாதனையை பேசினார். இதில் மாவட்ட துணை செயலாளர் மு.ஞானவேலன் தஞ்சை மண்டல தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் ஸ்ரீதர், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் ஜி.என் ரவி, ஹேப்பி அர்சத், வெற்றிவேல்,

 

 

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அருள்செல்வன், எம் எம் சித்திக், விஜயபாலன், மாவட்ட கழகப் பிரதிநிதி எஸ்.கருணாநிதி, ஒன்றிய அவைத்தலைவர் மனோகரன், திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS