செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேசிய வேளாண் மிண்ணனு சந்தை திட்டத்தின் மூலம் பருத்தி ஏலம் நடைபெற்றது.

செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேசிய வேளாண் மிண்ணனு சந்தை திட்டத்தின் மூலம் பருத்தி ஏலம் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் நாகை விற்பனைகுழுசெம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேசிய வேளாண் மிண்ணனு திட்டத்தில் 250 குவிண்டால் பருத்தி அதிக பட்ச விலை ரூ.11269 க்கும், குறைந்த பட்ச விலை ரூ 9865 க்கும் விலை போனது இதில் சுமார் 40 -க்கும் மேற்ப்பட்ட விவசாயிகளும் தஞ்சை, நாகப்பட்டினம், தேனி, சேலம், விழுப்புரம், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மில் உரிமையாளர்களும், வியபாரிகளும் கலந்து கொண்டு கொள்முதல் செய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி.
CATEGORIES மயிலாடுதுறை
