செய்யாறு நெடுஞ்சாலை துறையினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் !

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் 20 ஆண்டு கால கோரிக்கை நிறைவேற்றப் பட்டுள்ளது.
பழைய ஊதிய திட்டத்தின் பலன்களை வழங்கக் கூடிய, புதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை ( டி.ஏ.பி.எஸ்., ) நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு உறுதுணையோடு செயல்படுத்திய தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆணையினை வரவேற்கும் விதமாக செய்யாறு நெடுஞ்சாலைத் துறை
கோட்ட அலுவலக வளாகத்தில் அதிகாரிகள், அலுவலர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.
CATEGORIES Uncategorized
TAGS அரசியல்செய்யாறுதமிழ்நாடுதமிழ்நாடு அரசுதலைப்பு செய்திகள்திருவண்ணாமலை மாவட்டம்பழைய ஓய்வூதிய திட்டம்முக்கிய செய்திகள்
