சேலம் ஆத்தூரில் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்
சேலம் ஆத்தூரில் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்
சேலம் மாவட்டம் ஆத்தூரில் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கலந்து கொள்கிறார், மேலும் அவர் பங்கேற்ற உள்ள செல்லியம்பாளையம் பகுதியில் மேடை அமைக்கும் பணிகளை பார்வையிட்டு விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே என் நேரு அவர்கள் அறிவுறுத்தினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் சிவலிங்கம் , மத்திய மாவட்ட பொறுப்பாளர் ராஜேந்திரன், மேற்கு மாவட்ட பொறுப்பாளர் செல்வகணபதி மற்றும் நகர்மன்ற தலைவர்கள் உள்ளிட்ட நகர ஒன்றிய கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES சேலம்