BREAKING NEWS

தகாத வார்த்தைகளால் திட்டிய காரமேடு அரசு பள்ளி ஆசிரியர்

தகாத வார்த்தைகளால் திட்டிய காரமேடு அரசு பள்ளி ஆசிரியர்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் தாமரை தனியார் பள்ளி மாணவிகள் நேற்று அரசு பொதுத் தேர்வு எழுதுவதற்காக செம்பனார்கோவிலில் உள்ள சம்மந்தம் மேல்நிலைப்பள்ளிக்கு சென்றுள்ளனர் தேர்வு எழுதும் அறையில் காரமேடு அரசு பள்ளி ஆசிரியர் பள்ளி மாணவிகளை தகாத வார்த்தைகளால் திட்டி அவர்களை அடித்து கைகளை பிடித்து இழுத்துள்ளார் முழுநேர தேர்வு எழுதமுடியாத நிலையில் மாணவிகள் மண உளைச்சலுக்கு ஆளாகினர் இதைக்கண்ட பெற்றோர் மற்றும் மாணவ, மாணவிகள் காரமேடு அரசு பள்ளி ஆசிரியரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )