BREAKING NEWS

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் அக்னீஸ்வரர் லயன்ஸ் சங்கம் புதிய பொறுப்பாளர் பதவியேற்பு விழா நடைபெற்றது.

தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தஞ்சை ஹோஸ்ட் லயன்ஸ் சங்கத்தின் புதிய சங்கமான திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் லயன்ஸ் சங்க நிர்வாகிகளை லயன்ஸ் மாவட்ட ஆளுநர் AR.K.சேது சுப்பிரமணியன்,

தலைவர் பதவிக்கு M. பழனியப்பன், செயலாளர் பதவிக்கு B. ஜெயக்குமார், பொருளாளர் பதவிக்கு Dr.S. ராமசாமி, முதல் துணை தலைவர் S.பிச்சைராஜ், இரண்டாம் துணை தலைவர் T.J.சுப்ரமணியன் வளர்ச்சி தலைவர் D.குமார், ஒருங்கிணைப்பாளர் G. வெங்கடேசன், திட்ட ஒருங்கிணைப்பாளர் MPS, ரவி, திருமுருகன், சாமிநாதன், மில்டன் சாமுவேல் ராஜ், அசோக்குமார், கமலசேகர், உள்ளிட்டோர் புதிய பொறுப்பாளராக பதவி ஏற்றனர்.நிகழ்ச்சியில் சங்க உறுப்பினர்கள் மற்றும் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )