தஞ்சையில் 200 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு தற்காப்பு கலை பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன

தஞ்சையில் 200 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு தற்காப்பு கலையான கராத்தே பயிற்சி, ஜப்பான் ஹயாஷிகா சிட்டோ பயிற்சி மையத்தின்,
தஞ்சை கிளையில் தொடர்ந்து நடைபெற்று வரும் கராத்தே பயிற்சியை மலேசியா நாட்டின் கிராண்ட் மாஸ்டர் டோனி பொன்னையா தலைமையிலான கராத்தே மாஸ்டர்கள் நுனுக்கமான பயிற்சியை அளித்து வருகின்றனர்.
எதிரிகளை சமாளிக்கும் வகையில் கராத்தே பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
CATEGORIES தஞ்சாவூர்
